Skip to main content

Wiki Leaks - Sri Lanka - Muslims (LTTE & USA)

E Ashley-Wills wilikeaks
இலங்கையிலுள்ள முஸ்லிம்களை தோற்கடிப்பதற்கு விடுதலைப்புலிகளும், அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டுமென நாடுகடந்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்ததாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.
கிழக்கு மாகாணத்தில் பாரியளவில் முஸ்லிம் பள்ளிவாசல்களும், மத நிறுவனங்களும் நிர்மானிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான செலவுகளை கிழக்கு மக்களினால் செய்யக்கூடிய வாய்ப்பு கிடையாது எனவும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்த நிர்மாணப்பணிகளுக்கு பணம் கிடைத்திருக்க வேண்டுமென சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லி வைஸ் இந்தக் குறிப்பை அனுப்பி வைத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்கியுள்ளதா என பாதுகாப்பு தரப்பினரிடம் வினவியதாகவும், பாகிஸ்தான் அல்லது அரேபியர்கள் கிழக்கிற்கு விஜயம் செய்ததாக தெரியவில்லை என பதிலளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் கிழக்கில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் என்ன நடக்கின்றது என்பதனை சரியாக குறிப்பிட முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜிஹாத், ஒசாமா போன்ற சிறிய அடிப்படைவாத குழுக்கள் இயங்கி வருவதாக கேள்விப்பட்டோம் என படைத்தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இந்த அமைப்புக்களினால் சமாதானத்திற்கு பங்கம் ஏற்படும் என கருதவில்லை என தெரிவித்துள்ளனர். முஸ்லிம்கள் அடிப்படைவாதத்தை நோக்கி நகர்வதாகவும் ஆயுதங்களை ஏந்தியிருப்பதாகவும் விடுதலைப்புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள், அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்ளை ஒடுக்க அமெரிக்கா விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட வேண்டுமென, கமலதாஸ் என்ற புலி ஆதரவு தன்னார்வ தொண்டு நிறுவன செயற்பட்டாளர் அமெரிக்கத் தூதரக அதிகாரிடம் கோரியுள்ளார் என அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லி வில்ஸ் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக விக்கிலீக்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட முழுமையான தகவல் வருமாறு;
C O N F I D E N T I A L SECTION 01 OF 04 COLOMBO 002133
SIPDIS
DEPARTMENT FOR SA, SA/INS, S/CT; NSC FOR H. THOMAS;
LONDON FOR POL/RIEDEL
E.O. 12958: DECL: 11-14-12
TAGS: PGOV PTER PHUM MOPS ECON SOCI CE LTTE
SUBJECT: Tigers gradually expand network of control in
the east, as security forces watch and Muslims fret
Refs: (A) Colombo 2101
- (B) Colombo 1180, and previous
(U) Classified by Ambassador E. Ashley Wills. Reasons
1.5 (b, d).
¶1. (C) SUMMARY: A Mission team visited Sri Lanka’s
Eastern Province on November 12. On the surface, the
situation in Batticaloa and Ampara Districts seemed
calm, with the ceasefire sparking increased business
activity and civilian bustle. Amid this positive news,
there were clear and troubling indications that the
Tamil Tigers are gradually strengthening their political
and military position. GSL security forces seemed
marginalized, with human rights observers expressing
deep concern about LTTE activities. Muslims were
increasingly worked up about the apparent surge in LTTE
influence. Given the disturbing trends acting under the
surface calm, continued communal friction and violence
appear a near certainty. END SUMMARY.
=================
Deep Muslim Anger
=================
¶9. (C) Muslims are increasingly worked up about the
apparent surge in LTTE influence. In a meeting with a
group of Muslims at Southeastern University, the team
was told that Muslims felt that the LTTE was slowly but
surely working to take over the Eastern Province.
M.L.A. Cader, the vice-chancellor of the university, was
adamant that eastern Muslims had to take steps to ensure
that the government in Colombo heard their concerns.
Muslims felt they were being “abandoned” and “sold out”
by a government eager to make peace at any price with
the LTTE. Cader bitterly criticized Rauf Hakeem, the
head of the Sri Lanka Muslim Congress (SLMC), asserting
that Hakeem did not care about eastern Muslims and was
only interested in maintaining his ministerial position
in the government. On the human rights side, Cader
admitted that “LTTE pressure” on Muslims was a bit less
of late. Cader thought that this was clearly a tactic
on the LTTE’s part meant to quiet critics, while the
group continued its efforts to isolate Muslims and
marginalize the security forces. In response to Cader’s
concerns, the U.S. team underscored strong support for
the peace process, stressing that the U.S. urged all
sides to work together and exercise restraint.
¶10. (C) (((Note: The U.S. team repeatedly asked
interlocutors about continuing reports of Muslim
extremism in the east. Most observers had little clear-
cut information about the matter and Muslim
interlocutors denied it was a factor. Nonetheless, the
team did notice many new mosques under construction and
various “Islamic foundation” offices operating in Muslim
towns. It is hard to see how eastern Muslims could
afford to pay for the construction of all the new
mosques, so it would seem possible that Middle Eastern
money is coming in, as some claim. When queried, Sri
Lankan security forces replied that they had not seen
any Arabs or Pakistanis visiting the region. GSL
officials added that they just were not sure what was
going on in Muslim areas, however. They had heard of
small extremist groups with names like “Jihad” and
“Osama” operating in the east, but did not think they
were much of a threat to the peace. Pro-LTTE Tamils
that the team met with repeatedly claimed that Muslims
were radicalized, and armed and dangerous. One pro-LTTE
figure, V. Kamaladas, the head of a local NGO Forum for
the east, basically indicated that the U.S. and the LTTE
should join together to defeat the Muslims! End
Note.)))
WILLS

Arabic Translation 
سري القسم 01 من 04 COLOMBO 002133
SIPDIS
إدارة SA، SA / INS، S / CT؛ NSC لتوماس H.؛
LONDON FOR POL / RIEDEL
E.O. 12958: DECL: 11-14-12
TAGS: PGOV PTER PHUM اجتماعات الأطراف ECON SOCI CE نمور تحرير تاميل إيلام
الموضوع: نمور توسيع شبكة تدريجيا عن نطاق السيطرة في
الشرق، وقوات الأمن والمسلمين ووتش الحنق
الحكام: (A) كولومبو 2101
- (B) كولومبو 1180، والسابقة
(U) مصنفة حسب الوصايا السفير اشلي E.. أسباب
1.5 (ب، د).
¶ 1. (C) ملخص: زار فريق البعثة في سري لانكا
المنطقة الشرقية في 12 نوفمبر. على السطح، في
يبدو الوضع في باتيكالوا وأمبارا
الهدوء، مع وقف إطلاق النار مما أثار أعمال زيادة
النشاط وصخب المدنية. وسط هذه الأخبار الإيجابية،
كانت هناك مؤشرات واضحة ومزعجة أن
نمور التاميل على تعزيز تدريجيا السياسية الخاصة بهم
وموقع عسكري. يبدو GSL قوات الأمن
المهمشة، مع مراقبي حقوق الإنسان التعبير عن
تعرب عن قلقها العميق أنشطة الجبهة. كانوا مسلمين
عملت بشكل متزايد نحو الارتفاع الواضح في الجبهة
التأثير. بالنظر إلى الاتجاهات المثيرة للقلق العاملين تحت
الهدوء السطح، الاحتكاك الطائفي المستمر والعنف
يبدو في حكم المؤكد. END الموجز.
=================
مسلم الغضب العميق
=================
¶ 9. (C) وعملت على نحو متزايد المسلمين حتى عن
واضح تأثير الارتفاع الكبير في الجبهة. في لقاء مع
مجموعة من المسلمين في جامعة جنوب شرق، وفريق
قيل أن المسلمين شعروا بأن الجبهة كان ببطء ولكن
بالتأكيد العمل للسيطرة على المنطقة الشرقية.
M.L.A. كان Cader، نائب رئيس جامعة،
يصر على أن المسلمين كان لشرق اتخاذ خطوات لضمان
سمعت أن الحكومة في كولومبو مخاوفهم.
شعر المسلمون أنهم يجري "مهجورة" و "بيعت"
من قبل الحكومة حريصة على تحقيق السلام بأي ثمن مع
الجبهة. Cader رؤوف حكيم انتقادات حادة، في
رئيس المؤتمر سري لانكا مسلم (الحزب الاسلامى)، مؤكدا
لم حكيم أن المسلمين لا يهتمون الشرقية وكان
مهتمة فقط في الحفاظ على منصبه الوزاري
في الحكومة. على الجانب حقوق الإنسان، Cader
اعترف بأن "الجبهة الضغط" على المسلمين كان أقل قليلا
في الآونة الأخيرة. يعتقد أن هذا كان Cader الواضح أن التكتيك
من جانب الجبهة لمن المفترض أن النقاد هادئة، في حين أن
واصل فريق جهودها لعزل المسلمين و
تهميش قوات الأمن. وردا على Cader
المخاوف، أكد فريق دعم الولايات المتحدة القوي ل
عملية السلام، مشددا على أن الولايات المتحدة حثت جميع
الجانبين للعمل معا وممارسة ضبط النفس.
¶ 10. (C) (((ملاحظة: فريق الولايات المتحدة الأمريكية طلبت مرارا وتكرارا
المتحاورين حول التقارير المستمرة عن مسلم
التطرف في الشرق. كان معظم المراقبين قليلا واضحة
قطع من المعلومات حول هذه المسألة، ومسلم
نفى المحاورين كان عاملا. ومع ذلك، فإن
لم تلاحظ فريق مساجد جديدة قيد الإنشاء والعديد من
"المؤسسة الإسلامية" العاملة في مختلف المكاتب مسلم
المدن. فمن الصعب أن نرى كيف يمكن للمسلمين أن الشرقية
يستطيعون دفع لبناء جديد جميع
المساجد، لذلك يبدو أنه من الممكن أن الشرق الأوسط
المال يأتي في، كما يدعي البعض. عند الاستعلام، وسري
أجاب سري قوات الأمن التي لم يرهم
أي العرب أو الباكستانيين الذين يزورون المنطقة. GSL
واضاف المسؤولون ان كانوا مجرد غير متأكد ما كان
يحدث في المناطق مسلم، ولكن. قد سمعوا من
الجماعات المتطرفة الصغيرة التي تحمل أسماء مثل "الجهاد" و
"أسامة" العاملة في الشرق، ولكن لم يفكر لم تكن
وكانت الكثير من التهديد للسلام. نمور تحرير تاميل إيلام التاميل المؤيدة لل
الذي اجتمع الفريق مع المسلمين التي أعلنت مرارا وتكرارا
والتطرف، ومسلح وخطير. واحدة مؤيدة للنمور تحرير تاميل إيلام
الرقم، V. Kamaladas، رئيس منتدى المنظمات غير الحكومية المحلية من أجل
الشرق، وأشار إلى أن الولايات المتحدة أساسا والجبهة
يجب أن تنضم معا لهزيمة المسلمين! نهاية
ملاحظة.)))
الوصايا

Popular posts from this blog

Myanmar : Muslims Situation - BBC tamil

 BBC தமிழ் 10.12.2016 💥  மியன்மார் மக்களின் அவலநிலை உலகில் அதிக துன்புறுத்தலுக்கு ஆலாகும் மியன்மார் முஸ்லீம்கள். 💥  முஸ்லிம்கள் – 10000 வீடுகளுக்கு மேல் தரைமட்டம் பல முஸ்லிம் பெண்கள் கற்பழித்து கொலை 💥  பௌத்த இனவெறி தீவிரவாத நாய்களே உங்கள் அழிவு காலம் ஆரம்பம் வெகு விரைவில் . 💥  நயந்தராவின் கள்ளக்காதலை தலைப்புச் செய்தியாக வெளியிடும் தரம் கெட்ட விபச்சார ஊடகங்களே!!!!! 💥  பர்மாவில் அப்பாவி முஸ்லிம்களை கொன்றுகுவிக்கும் காவித் பௌத்த தீவிரவாதிகளின்... அட்டுழியத்தை வெளியிட ஆண்மை இல்லையா ? ? Play -1:26 Mute Additional Visual Settings Enter Watch And Scroll Enter Fullscreen 47 Shares 893 Views 18 18 Like Like Love Haha Wow Sad Angry Comment Share SUGGESTED VIDEOS விவா...

INDIA - Massive Protest Condemning Hijab Row in Karnataka

  Massive Protest Condemning Hijab Row in Karnataka chennai - 08.02.2021 Speech: N. Al Ameen , State Secretary ,TNTJ

வக்ஃப் வாரிய மசோதாவை எதிர்ப்பது ஏன்?

வக்ஃப் வாரிய மசோதாவை எதிர்ப்பது ஏன்? Credit Sun News 4 4 2025