இந்த ராணுவ வீரரை பார்த்தல் நாட்டுப்பற்று தெரிகிறதா?? ஒரு வேலை உங்களுக்கு அப்படி தெரிவதை போல இருந்தால் அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள்..எனேற்றால் இவனது பெயர் கர்னல் புரோகித் .இவன் தான் இந்திய ராணுவத்தில் பணிபுந்து கொண்டே சொந்த இந்திய மக்களை கொல்ல ஆர் டி எக்ஸ் என்னும் வெடிப்பொருளை ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களுக்கு கடத்தியவன்.காரணம் இவன் தொடர்பு வைத்திருந்த ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கம் அப்படி ...இப்போது ஏன் இந்த நாசகார செயலை செய்தான் என்ற உண்மை புரிந்திருக்குமே...இந்த உண்மைகளை எல்லாம் கண்டு பிடித்தவர் ஹேமந்த் கர்கரே .இவர் மட்டும் இருந்திருந்தால் இன்னும் எத்தனை கருப்பாடுகள் ராணுவத்தில் இருக்கிறது என்ற உண்மை வெளிவந்திருக்கும்..ஆனால் கர்கரேயை கொன்றவுடன் அணைத்து வழக்குகளும் அவரோடு சேர்ந்து இறந்து விட்டது...கர்கரேயை கொன்றது கூட முஸ்லிம்கள் தான் என்று வழக்கையும் வழக்கம் போல முடித்து விட்டார்கள்...ஒரு ராணுவ வீரன் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் தான் புரிகித் .இன்றுவரை இவனுக்கு ஊதியம் சென்று கொண்டிருக்கிறது..வாழ்க ஜனநாயகம்...
Colonel Purohit, He served in the Indian Army and Supply RTX Explosive to Hindu Organization to Kill the Indian people. Hindus radical movement that had reason to contact him. Now you must have understood the fact that this did Subversive action Hemant Karkare find all the facts. If he is still in the army and the fact that many black ship be published. But with the scale of killing all cases died with him. We have also completed the usual case that the killing of scale. Purohit is the best example of how not to be a military hero. Until today he has to pay. Long live democracy
العقيد بوروهيت، وخدم في الجيش الهندي والتموين RTX متفجرة لمنظمة هندوسية لقتل الشعب الهندي. حركة الهندوس المتطرفة التي لديه سبب للاتصال به. الآن يجب أن يكون مفهوما أن هذا لم الهدامة عمل هيمانت كاركار تجد كل الحقائق. إذا كان لا يزال في الجيش، وحقيقة أن ينشر العديد من السفن السوداء. ولكن مع حجم بقتل جميع الحالات مات معه. أكملنا أيضا حالة المعتاد أن قتل الحجم. بوروهيت هو أفضل مثال على كيف لا يكون بطلا العسكرية. حتى اليوم لديه لدفع. عاشت الديمقراطية
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps