Skip to main content

ThomadaKoda Thowhid Masjid - Jaffna Critical Situation (Muslims is the Next Target)

Sri lanka Govnt Letter

Original Message : Tamil Translation : 
தெமடகொட தௌஹீத் பள்ளிவாயலுக்கும், தெமடகொட வீதி ஜமாத்தே இஸ்லாமி, இஸ்லாமிய புத்தகசாலைக்கும் அச்சுறுத்தல் கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இக் கடிதங்கள் பொதுபல சேனா அமைப்பின் கடித முகப்பிலேயே எழுதப்பட்டுள்ளன. இனவாதத்தை தூண்டம் வகையிலும் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டும் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

இக்கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு,

நீர் அனுமதியின்றி நடத்திச் செல்லும் அடிப்படைவாத பள்ளிவாயலை உடன் அகற்று. சிங்கள இனத்தின் இதயமான அக்ர போதி விகாரை உள்ள பூமிக்குள் உமக்கு இனிமேல் இடம் கிடையாது. எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு முன் திருட்டுக் குகையை அகற்றிச் செல்லவிட்டால் அதனை எப்படி நிகழ்த்துவதென நாம் அறிவோம். எதிர்வரும் 31ஆம் திகதி நீர் நம் சேனாவின் பலத்தை கண்டுகொள்வீர். கள்ள உலமாக்கள் அகற்றிக்கொண்டது போல் நீரும் அகற்றுவீர் என்பதில் சந்தேகமில்லை. இனிமேலும் பிஸ்மில்லா மந்திரத்திற்கு இடமில்லை.

English  Translation


Arabic Translation

وقد وردت في رسالة وجهها رئيس حرف سينا بالا بودو اليوم من قبل سري لانكا مسجد
 Jamath Thowheed، Mallikarama يقع على طريق Dematogada، كولومبو-9 مع عنوان "التفاف UP AND تضيع".
وتقول الرسالة "التفاف حتى المسجد الخاص المتطرفة المأذون وتذهب. ليس هناك مساحة لكنت في Vihiraya Boghi اغرا الذي هو مثل قلب الأمة السنهالية. قبل بزوغ فجر العام الجديد إذا لم يختتم الخاص روج الكهف نحن نعرف كيفية التعامل معها. سوف يشهد قوة قواتنا على شارع-31، مثل الخمير Ulamas الذي اختتم عملياتها نحن على يقين من أنكم سوف تفعل أيضا. ليس هناك مساحة لتعويذة "" بسم الله الآخرة.


Popular posts from this blog

Myanmar : Muslims Situation - BBC tamil

 BBC தமிழ் 10.12.2016 💥  மியன்மார் மக்களின் அவலநிலை உலகில் அதிக துன்புறுத்தலுக்கு ஆலாகும் மியன்மார் முஸ்லீம்கள். 💥  முஸ்லிம்கள் – 10000 வீடுகளுக்கு மேல் தரைமட்டம் பல முஸ்லிம் பெண்கள் கற்பழித்து கொலை 💥  பௌத்த இனவெறி தீவிரவாத நாய்களே உங்கள் அழிவு காலம் ஆரம்பம் வெகு விரைவில் . 💥  நயந்தராவின் கள்ளக்காதலை தலைப்புச் செய்தியாக வெளியிடும் தரம் கெட்ட விபச்சார ஊடகங்களே!!!!! 💥  பர்மாவில் அப்பாவி முஸ்லிம்களை கொன்றுகுவிக்கும் காவித் பௌத்த தீவிரவாதிகளின்... அட்டுழியத்தை வெளியிட ஆண்மை இல்லையா ? ? Play -1:26 Mute Additional Visual Settings Enter Watch And Scroll Enter Fullscreen 47 Shares 893 Views 18 18 Like Like Love Haha Wow Sad Angry Comment Share SUGGESTED VIDEOS விவா...

Northern Iraq air strikes: US targets HQ of Popular Mobilisation Forces credit al jazeera , 24 3 2026

Northern Iraq air strikes: US targets HQ of Popular Mobilisation Forces credit al jazeera , 24 3 2026

UK: No Relation with isis at Islam

பிரிட்டனின் புதிய பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுள்ள தெரசா மே அவர்கள் இஸ்லாமியர்களின் புனித குரானின் வசனங்களை வாசித்து காட்டி இஸ்லாத்திற்கும் ஐ எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவு படுத்தியுள்ளார்கள் மேலும் பல அப்பாவி முஸ்லீம்களைக்கொல்லும் இந்த ஐ எஸ் தீவிரவாதிகள் முஸ்லீம்களே இல்லை என்று தெரிவித்துள்ளார்கள் ..!! thanks to : http://kaalaimalar.net/america-not/