Skip to main content

Sri Lanka -Anti-Muslim leaflet velikamai


வெலிகமை பிரதேசத்தில் முஸ்லிம் எதிர்ப்பு துண்டுப்பிரசுரம்


Notice against Muslims Community

03/04/2013 வெலிகமை பிரதேசத்தில் அண்மையில் இனவாதிகளால் முஸ்லிம் எதிர்ப்பு துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த துண்டுப்பிரசுரம் சிங்கள மொழியில் வெளியாகியிருந்தது.
குறித்த துண்டுப்பிரசுரத்தில் முஸ்லிம் வியாபார நிலையங்களில் பொருள் வாங்க வேண்டாம் என கூறப்பட்டதோடு முஸ்லிம் வியாபார நிலையங்களின் பெயர் பட்டியலும் அதற்கு மாற்றீடாக சிங்கள வியாபார நிலையங்களின் பெயர் பட்டியலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
அத்துடன் “முஸ்லிம் வியாபார நிலையங்களில் தொழில் புரியாதீர்” மற்றும் முஸ்லிம்கள் நாம் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை வைத்தே நம் விகாரைகளை உடைத்து பள்ளிகளை கட்டுகின்றனர்”
போன்ற விடயங்களும் இந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறித்த துண்டுப்பிரசுரம் வாசகர் பார்வைக்காக பதிவேற்றப்பட்டுள்ளது

English Translation

In the area of ​​anti-Muslim leaflet velikamai

One of the racist anti-Muslim leaflet velikamai published recently in the area. This pamphlet released in Sinhala language.

Tuntuppiracurat about the alleged Muslim and Muslim businesses that do not want to buy the product name in the list of business centers as an alternative name for the list of business centers Cited

And "Muslim businesses in the industry puriyatir" and Muslims based on money earned by the sweat of our thinking vikaraikalai school break building "

Arabic Translation 

في مجال مكافحة velikamai النشرة مسلم


نشرت واحدة من velikamai العنصرية المعادية للمسلم النشرة مؤخرا في المنطقة. هذا الكتيب الذي صدر في اللغة السنهالية.



وحصل "مسلم الشركات في صناعة puriyatir" والمسلمين على أساس العرق المال عن طريق بناء لدينا vikaraikalai التفكير العطلة المدرسية "

Vitayankalum كما هو مذكور في هذه النشرة.

تم الرفع للقارئ من النشرة.

Popular posts from this blog

Myanmar : Muslims Situation - BBC tamil

 BBC தமிழ் 10.12.2016 💥  மியன்மார் மக்களின் அவலநிலை உலகில் அதிக துன்புறுத்தலுக்கு ஆலாகும் மியன்மார் முஸ்லீம்கள். 💥  முஸ்லிம்கள் – 10000 வீடுகளுக்கு மேல் தரைமட்டம் பல முஸ்லிம் பெண்கள் கற்பழித்து கொலை 💥  பௌத்த இனவெறி தீவிரவாத நாய்களே உங்கள் அழிவு காலம் ஆரம்பம் வெகு விரைவில் . 💥  நயந்தராவின் கள்ளக்காதலை தலைப்புச் செய்தியாக வெளியிடும் தரம் கெட்ட விபச்சார ஊடகங்களே!!!!! 💥  பர்மாவில் அப்பாவி முஸ்லிம்களை கொன்றுகுவிக்கும் காவித் பௌத்த தீவிரவாதிகளின்... அட்டுழியத்தை வெளியிட ஆண்மை இல்லையா ? ? Play -1:26 Mute Additional Visual Settings Enter Watch And Scroll Enter Fullscreen 47 Shares 893 Views 18 18 Like Like Love Haha Wow Sad Angry Comment Share SUGGESTED VIDEOS விவா...

INDIA - Massive Protest Condemning Hijab Row in Karnataka

  Massive Protest Condemning Hijab Row in Karnataka chennai - 08.02.2021 Speech: N. Al Ameen , State Secretary ,TNTJ

வக்ஃப் வாரிய மசோதாவை எதிர்ப்பது ஏன்?

வக்ஃப் வாரிய மசோதாவை எதிர்ப்பது ஏன்? Credit Sun News 4 4 2025