இஸ்லாத்துக்கு அவப் பெயர் - செய்தி
ஐஎஸ்ஐஎஸ் தினமும் மனிதர்களை அறுத்து அதனை வீடியோவாக்குகிறது. உலகமெங்கும் இதனால் இஸ்லாத்துக்கு அவப் பெயர் - செய்தி
முசுலிம்கள் பல இடங்களில் இந்த மிருகங்களை எதிர்க்கிறார்கள். போராட்டம், பேரணிகள் நடத்துகிறார்கள். இசுலாத்தில் இல்லாத கீழ்த்தரமான செயல் என்று தெரிகிறது. முகத்தை மூடிக்கொண்டு தினம் ஒரு ஆளை கொலை செய்யும் ஐஎஸ்.ஐஎஸ் அமெரிக்காவின் சதி தான் என்பது உண்மையானால், அது ஒரு நாள் கண்டிப்பாக வெட்டவெளிச்சம் ஆகும்.
-கிருபாகரன்
தமிழ் இந்து தினசரி பின்னூட்டம்.
தமிழ் இந்து தினசரி பின்னூட்டம்.
