Skip to main content

கோத்ரா முதல் பாட்னா வரை நடந்த குண்டுவெடிப்புகளுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் , பாஜகவும் தான் காரணம் என்று முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா குற்றம்


ான
சங்கர் சிங் வகேலா!!!
கோத்ரா முதல் பாட்னா வரை நடந்த
குண்டுவெடிப்புகளுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்
அமைப்பும் , பாஜகவும் தான் காரணம் என்று முன்னாள்
முதல்வர் சங்கர் சிங் வகேலா குற்றம்
சாட்டியிருப்பது ஆர்.எஸ்.எஸ் பாஜக
வட்டாரத்தினை கதிகலங்க வைத்திருக்கிறது
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ஆர்.எஸ்.எஸ்
-பாஜகவிற்கு எதிராக கடும் குற்றசாட்டுகளுடன் முன்
வைத்த வகேலா முசாபஃர் நகர் வண்முறையிலும்
புத்தகயா குண்டு வெடிப்புகளிலும்,ஆர்.எஸ்.எஸ்
அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கிறது என்றும்
தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்..,கோத்ரா முதல்
பாட்னா வரையுள்ள குண்டுவெடிப்புகளுக்கு காரணம்
ஒன்றே ஒன்று தான். அரசியல் ஆதாயம்.இந்துக்களையும்
முஸ்லீம்களையும் கொல்லுவது என்பதே அது.
அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை பிரிக்க
சதி திட்டம் தீட்டுவது பாஜகவின் அரசியல்
தந்திரமாகும்.
குண்டுவெடிப்புகளிலும்,கலவரஙகளிலும்
கொல்லப்படும்
இந்துக்களை குறித்தோ முஸ்லீம்களை குறித்தோ ஒரு வ
ருத்தமும் அவர்களுக்கு இல்லை.அதிகாரத்தை அடைய
இந்த மரணங்கள் அவசியம் என்பது அவர்களின்
எதிர்ப்பார்ப்பாகும்.
பாட்னா பிஜேபி பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த
குண்டு வெடிப்புகளுக்கு பின்னால் இந்துக்கள்
என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது,இந்தியன்
முஜாஹிதீன் தீவரவாத அமைப்புகளுக்கு பணம்
உதவி அளிப்பது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்
அமைப்புமே ஆகும். காதியானிகளுக்கு பண
உதவிகளை செய்து அவர்களை பயங்கரவாத
செயல்களில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுத்துகிறது.
காதியானிக்கள் தஙகளையும் முஸ்லீம்கள்
என்று சொல்லிக்கொள்பவர்கள். ஆனால்
இவர்களை முஸ்லீம்களாக, முன்னிலை முஸ்லீம்கள்
ஒப்புக்கொள்ளுவதில்லை.
பாட்னா குண்டு வெடிப்புகளுக்கும் குஜராத்திற்கும்
தொடர்பு உண்டு என்றே எனக்கு தோன்றுகிறது.காரண
ம் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில்
கண்டெடுக்கப்பட்ட கடிகாரம் குஜராத்தில் மோர்பியில்
தயாரிக்கப்பட்டது.மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட
பிளாஸ்டிக் பைகள் குஜராத்தில் ஹலோலில்
தயாரிக்கப்பட்டது.இந்த ஆதாரங்கள் எல்லாம்
சுட்டிகாட்டுவது குண்டு வெடிப்புகளுக்கு சதி திட்
டம் தீட்டியது குஜராத்திலிருந்து தான்
என்பது புலனாகும்
2008 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அஹமதாபாத்
மாவட்ட
தலைமை மருத்துவமனையிலும்.எல்.ஜி மருத்துவமனை
யிலும்
குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்களும்
ஆர்.எஸ்.எஸ் பாஜகவினர்கள் தான் என்பதும்
எனது சந்தேகமாகும்.அந்த குண்டுவெடிப்புகளில்
பலர் கொல்லப்பட்டார்கள் என்றும்
வகேலா தெரிவித்தார்.
இந்த குற்றசாட்டுகளுக்கு என்ன ஆதாரம்
என்று ஊடகவிலயாளர்கள் கேள்வியை எழுப்பிய
போது…அதற்கு பதிலளித்த வகேலா,
“நான் நீண்ட காலம் ஆர்.எஸ்.எஸ் தலைவராக
இருந்தவன்.அவர்களை எனக்கு மிக நன்றாக
தெரியும்,அவர்களின் திட்டங்கள் என்ன என்பதும்
எனக்கு தெரியும் “ என்றார்.
உத்தர பிரதேசத்திற்கு சென்ற மோடியின்
பாதுகாப்பு பணிகளை நிர்வகிக்க சென்ற போது இறந்த
குஜராத் காவல் துறையினரின்
குடும்பஙகளை மோடி இதுவரை சந்திக்கவே இல்லை.
ஆனால் பாட்னாவில் குண்டு வெடிப்பில்
கொல்லப்பட்டவர்களின்
குடும்பங்களை மோடி சந்தித்தார்,அரசியல்
ஆதாயத்திற்காகவும் அரசியல் விளம்பரத்திற்காகவும்
மட்டுமே அவருடைய பயணத்தின் நோக்கமாக
இருந்தது என்று வகேலா குற்றம் சாட்டினார்

Popular posts from this blog

Myanmar : Muslims Situation - BBC tamil

 BBC தமிழ் 10.12.2016 💥  மியன்மார் மக்களின் அவலநிலை உலகில் அதிக துன்புறுத்தலுக்கு ஆலாகும் மியன்மார் முஸ்லீம்கள். 💥  முஸ்லிம்கள் – 10000 வீடுகளுக்கு மேல் தரைமட்டம் பல முஸ்லிம் பெண்கள் கற்பழித்து கொலை 💥  பௌத்த இனவெறி தீவிரவாத நாய்களே உங்கள் அழிவு காலம் ஆரம்பம் வெகு விரைவில் . 💥  நயந்தராவின் கள்ளக்காதலை தலைப்புச் செய்தியாக வெளியிடும் தரம் கெட்ட விபச்சார ஊடகங்களே!!!!! 💥  பர்மாவில் அப்பாவி முஸ்லிம்களை கொன்றுகுவிக்கும் காவித் பௌத்த தீவிரவாதிகளின்... அட்டுழியத்தை வெளியிட ஆண்மை இல்லையா ? ? Play -1:26 Mute Additional Visual Settings Enter Watch And Scroll Enter Fullscreen 47 Shares 893 Views 18 18 Like Like Love Haha Wow Sad Angry Comment Share SUGGESTED VIDEOS விவா...

Northern Iraq air strikes: US targets HQ of Popular Mobilisation Forces credit al jazeera , 24 3 2026

Northern Iraq air strikes: US targets HQ of Popular Mobilisation Forces credit al jazeera , 24 3 2026

UK: No Relation with isis at Islam

பிரிட்டனின் புதிய பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுள்ள தெரசா மே அவர்கள் இஸ்லாமியர்களின் புனித குரானின் வசனங்களை வாசித்து காட்டி இஸ்லாத்திற்கும் ஐ எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவு படுத்தியுள்ளார்கள் மேலும் பல அப்பாவி முஸ்லீம்களைக்கொல்லும் இந்த ஐ எஸ் தீவிரவாதிகள் முஸ்லீம்களே இல்லை என்று தெரிவித்துள்ளார்கள் ..!! thanks to : http://kaalaimalar.net/america-not/