Skip to main content

Posts

Showing posts from 2018

India: Kashmir - Need Justice for ASIFA

Syria :190 More Children Have Been Killed in Syria and Why Is The World In Silence?

190 More Children Have Been Killed in Syria and Why Is The World In Silence? Just imagine the scope of the catastrophe that has been inflicted on a country and people by a vicious dictator who is determined to stay in power even at the expense of subjecting his country to wholesale destruction: When 250,000 men, women and children are slaughtered and four million people become refugees languishing in camps, this is a catastrophe;

Blood Flood in Syria

இரத்த ஆறு ஓடும் சிரியாவில் கடைசி ஐந்து நாட்களில் மட்டும் 120 குழந்தைகள் உட்பட 520 பேர் கொல்லபட்டிருக்கிறார்கள். 2018ன் மாபெரும் துயர சம்பவம்.  * எல்லாம் வளர்ந்துவிட்டது , மயிரு வளர்வதற்குக்கூட ஆயிரெத்தெட்டு கண்டுபிடிப்புகள் , மனிதநேயம் வளர்வதற்கு ஒன்று கூட இல்லையா??  மனித நேயம் செத்து மடிந்துவிட்டது போலும்!!! இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

Over 400 people have been killed in Syria in the last five days. 150 of them were children. 💔 Why is the world in silence now?

Over 400 people have been killed in Syria in the last five days. 150 of them were children.  💔 Why is the world in silence now?

Crimes Against Dalith Continuing Increasing ! feb 5 2018

இந்தியாவில் நிகழும் குற்றங்கள் குறித்தும், அவற்றிற்கான காரணங்கள் குறித்தும் ஆராயும் அமைப்பு தேசிய குற்ற ஆவணக் காப்பகம். இதன் சார்பாக, வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை நாட்டில் தலீத் மக்கள் அதிகக்குற்றங்களுக்கு உள்ளாவதை உறுதிசெய்துள்ளது. இதுதவிர, பல்வேறு அமைப்புகள் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள கீழ்நிலைப்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியின மக்கள் நிலை குறித்து ‘The Economist' செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் பிற சமூகங்களைச் சேர்ந்தவர்களைவிட தலீத் பிரிவினர் சிறையில் 30% அதிகநாட்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல், தலீத் மக்களுக்கு எதிரான வன்முறைகளும், தலீத் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் 2014ம் ஆண்டுக்குப் பிறகு கணிசமாக உயர்ந்துள்ளது. அதேபோல், தலீத் பிரிவைச் சேர்ந்த மாணவர்களில் உயர்கல்விக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் மற்றப்பிரிவினரைவிட மிகவும் குறைவாகவே உள்ளது. உடல் நலத்தை அளவிடும் ஆய்விலும் தலீத் மற்றும் பழங்குடியின மக்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர். 6-59 மாதமுள்ள குழந்தைகள், 15 - 49 வயதுடையவர்களுக்கு செய்யப்பட்ட ஆய்வில் தலீத்...