Skip to main content

Miyanmar : Rape, forced expulsion of Muslims


14570509_1670198136623735_5581692197658318656_n
14633069_1670198219957060_5333064593759912474_n
சத்தமில்லாமல் அறங்கேற்றபடும் பர்மா இனபடுகொலை.! உலக நாடுகள் மௌனம்..!
பாலியல் வல்லுறவு ,கட்டாய வெளியேற்றம் கண்ணீர் விட்டழுகிற பர்மா முஸ்லிம்கள்..!
மியான்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்களின் படுகொலைகள்,பாலியல் வல்லுறவுகள் ,கொள்ளைகள் ,பலவந்த வெளியேற்றங்கள் , தீவைத்து எரிப்புக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் சர்வதேச சமுகம் தலையை திருப்பிய வண்ணம் உள்ளது .
இரு தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் தாயொருவரும் அவரது மகளும் இருவருக்கும் முன்னால் மியான்மார் படையினரால் பாலியல் வல்லுறவு படுத்தப்பட்டுள்ளனர் . நேற்றைய தினம் மங் டாவ் பகுதியில் மூன்று மாத கர்ப்பிணியான முஸ்லிம் பெண் ஒருவர் பல பர்மீய இராணுவத்தனரால் கூட்டமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் .
கடந்த வாரம் மாத்திரம் பத்து முஸ்லிம் பெண்கள் பாலியல் வல்லுறவுப்படுத்த்க்கப்பட்ட நிலையில் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்கிற விபரம் இன்னமும் தெரிய வராமல் உள்ளது .
வன்முறைகள் காரணமாக சுமார் 15 ஆயிரம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் . பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டுள்ளன . புனித குர் ஆண் கிழிக்கப்பட்டு அதன் மேல் சிறுநீர் கழிக்கப்பட்டுள்ளன . அங்குள்ள நிலை நாளுக்கு நாள் மோசமடைவதாக கூறப்படுகிறது .
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உணவுப்பொருட்கள் தண்ணீர் இன்றி கடும் கஷ்டமான நிலையில உள்ளதாக அங்கிருந்து கிடைக்கிற தகவல்கள் கூறுகின்றன. பர்மிய ராணுவமும் பௌத்த மத வெறியர்களும் இந்த இனபடுகொலையை செய்து வருகின்றனர்..பர்மா அரசு இதனை தடுக்காமல் கள்ள மௌனம் காத்துவருகிறது.

Popular posts from this blog

Myanmar : Muslims Situation - BBC tamil

 BBC தமிழ் 10.12.2016 💥  மியன்மார் மக்களின் அவலநிலை உலகில் அதிக துன்புறுத்தலுக்கு ஆலாகும் மியன்மார் முஸ்லீம்கள். 💥  முஸ்லிம்கள் – 10000 வீடுகளுக்கு மேல் தரைமட்டம் பல முஸ்லிம் பெண்கள் கற்பழித்து கொலை 💥  பௌத்த இனவெறி தீவிரவாத நாய்களே உங்கள் அழிவு காலம் ஆரம்பம் வெகு விரைவில் . 💥  நயந்தராவின் கள்ளக்காதலை தலைப்புச் செய்தியாக வெளியிடும் தரம் கெட்ட விபச்சார ஊடகங்களே!!!!! 💥  பர்மாவில் அப்பாவி முஸ்லிம்களை கொன்றுகுவிக்கும் காவித் பௌத்த தீவிரவாதிகளின்... அட்டுழியத்தை வெளியிட ஆண்மை இல்லையா ? ? Play -1:26 Mute Additional Visual Settings Enter Watch And Scroll Enter Fullscreen 47 Shares 893 Views 18 18 Like Like Love Haha Wow Sad Angry Comment Share SUGGESTED VIDEOS விவா...

Northern Iraq air strikes: US targets HQ of Popular Mobilisation Forces credit al jazeera , 24 3 2026

Northern Iraq air strikes: US targets HQ of Popular Mobilisation Forces credit al jazeera , 24 3 2026

UK: No Relation with isis at Islam

பிரிட்டனின் புதிய பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுள்ள தெரசா மே அவர்கள் இஸ்லாமியர்களின் புனித குரானின் வசனங்களை வாசித்து காட்டி இஸ்லாத்திற்கும் ஐ எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவு படுத்தியுள்ளார்கள் மேலும் பல அப்பாவி முஸ்லீம்களைக்கொல்லும் இந்த ஐ எஸ் தீவிரவாதிகள் முஸ்லீம்களே இல்லை என்று தெரிவித்துள்ளார்கள் ..!! thanks to : http://kaalaimalar.net/america-not/