முஸ்லீம்கள் இல்லாத இந்தியா உருவாக வேண்டும் : சாத்வி பிராச்சி!
முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் தருணம் வந்துவிட்டதாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.