Skip to main content

India: Fake News spread by Media : Against Muslim Community

இருட்டடிப்புச் செய்யப்பட்ட
முஸ்லிம்களின் மனிதநேய சேவை;
தீவிரவாதிகளாக்கப்படும்
அப்பாவி சமுதாயம்:
- ஊடகத்துறை திருந்துமா?

உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
இடம்: ஜிகே கார்டன் மர்கஸ், திருப்பூர்
நாள் :11.03.16

நாட்டை துண்டாட சதி செய்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி அப்துல் கரீம் துண்டா என்ற 74 வயது முதியவரை பல மாதங்களுக்கு முன்பு கைது செய்து 30க்கும் மேற்பட்ட வெடிகுண்டு வழக்குகளில் அவரைச் சேர்த்தனர்.
மீடியாக்களும் இந்த அவதூறை பரப்பின. முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் துண்டா மாபெரும் தீவிரவாதி என்று எழுதின. கடைசியில் அவர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் பொய் என்பது நிரூபணமானது. இந்த செய்தியை மீடியாக்கள் திட்டமிட்டே இருட்டடிப்புச் செய்துவிட்டன.

அதுபோல டிஎன்டிஜே குவைத் மண்டலம் சார்பாக மணிகண்டன் என்ற ஒரு இந்து சகோதரரை தமிழகத்திற்கு அவரது உயிரைக்காப்பாற்றி நாம் அனுப்பிவைத்த நிகழ்வு நடந்தது. இதில் முஸ்லிம்கள் தான் இந்த மனித நேய சேவையாற்றினார்கள் என்ற செய்தி வெளியே வந்துவிடாமல் ரொம்ப கவனமாக மீடியாக்கள் காய் நகர்த்தி தஙகளது புத்தியை காட்டினர்.

அதே நேரத்தில் அருணாச்சலம் படத்தில் ரஜினியோடு நடித்த குரங்கு செத்த செய்தியையெல்லாம் கலர் பக்கத்தில் வெளியிட்டு தங்களது சுயரூபத்தை இந்த மீடியாக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய கேடுகெட்ட போக்கை கடைப்பிடிக்கும் மீடியாக்கள் திருந்துவார்களா?
விளக்க வீடியோ.



இருட்டடிப்புச் செய்யப்பட்டமுஸ்லிம்களின் மனிதநேய சேவை;தீவிரவாதிகளாக்கப்படும்அப்பாவி சமுதாயம்:- ஊடகத்துறை திருந்துமா?உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்இடம்: ஜிகே கார்டன் மர்கஸ், திருப்பூர்நாள் :11.03.16நாட்டை துண்டாட சதி செய்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி அப்துல் கரீம் துண்டா என்ற 74 வயது முதியவரை பல மாதங்களுக்கு முன்பு கைது செய்து 30க்கும் மேற்பட்ட வெடிகுண்டு வழக்குகளில் அவரைச் சேர்த்தனர். மீடியாக்களும் இந்த அவதூறை பரப்பின. முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் துண்டா மாபெரும் தீவிரவாதி என்று எழுதின. கடைசியில் அவர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் பொய் என்பது நிரூபணமானது. இந்த செய்தியை மீடியாக்கள் திட்டமிட்டே இருட்டடிப்புச் செய்துவிட்டன.அதுபோல டிஎன்டிஜே குவைத் மண்டலம் சார்பாக மணிகண்டன் என்ற ஒரு இந்து சகோதரரை தமிழகத்திற்கு அவரது உயிரைக்காப்பாற்றி நாம் அனுப்பிவைத்த நிகழ்வு நடந்தது. இதில் முஸ்லிம்கள் தான் இந்த மனித நேய சேவையாற்றினார்கள் என்ற செய்தி வெளியே வந்துவிடாமல் ரொம்ப கவனமாக மீடியாக்கள் காய் நகர்த்தி தஙகளது புத்தியை காட்டினர்.அதே நேரத்தில் அருணாச்சலம் படத்தில் ரஜினியோடு நடித்த குரங்கு செத்த செய்தியையெல்லாம் கலர் பக்கத்தில் வெளியிட்டு தங்களது சுயரூபத்தை இந்த மீடியாக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.இத்தகைய கேடுகெட்ட போக்கை கடைப்பிடிக்கும் மீடியாக்கள் திருந்துவார்களா?விளக்க வீடியோ.
Posted by Jeddah TNTJ on Saturday, March 12, 2016

Popular posts from this blog

Myanmar : Muslims Situation - BBC tamil

 BBC தமிழ் 10.12.2016 💥  மியன்மார் மக்களின் அவலநிலை உலகில் அதிக துன்புறுத்தலுக்கு ஆலாகும் மியன்மார் முஸ்லீம்கள். 💥  முஸ்லிம்கள் – 10000 வீடுகளுக்கு மேல் தரைமட்டம் பல முஸ்லிம் பெண்கள் கற்பழித்து கொலை 💥  பௌத்த இனவெறி தீவிரவாத நாய்களே உங்கள் அழிவு காலம் ஆரம்பம் வெகு விரைவில் . 💥  நயந்தராவின் கள்ளக்காதலை தலைப்புச் செய்தியாக வெளியிடும் தரம் கெட்ட விபச்சார ஊடகங்களே!!!!! 💥  பர்மாவில் அப்பாவி முஸ்லிம்களை கொன்றுகுவிக்கும் காவித் பௌத்த தீவிரவாதிகளின்... அட்டுழியத்தை வெளியிட ஆண்மை இல்லையா ? ? Play -1:26 Mute Additional Visual Settings Enter Watch And Scroll Enter Fullscreen 47 Shares 893 Views 18 18 Like Like Love Haha Wow Sad Angry Comment Share SUGGESTED VIDEOS விவா...

Northern Iraq air strikes: US targets HQ of Popular Mobilisation Forces credit al jazeera , 24 3 2026

Northern Iraq air strikes: US targets HQ of Popular Mobilisation Forces credit al jazeera , 24 3 2026

UK: No Relation with isis at Islam

பிரிட்டனின் புதிய பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுள்ள தெரசா மே அவர்கள் இஸ்லாமியர்களின் புனித குரானின் வசனங்களை வாசித்து காட்டி இஸ்லாத்திற்கும் ஐ எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவு படுத்தியுள்ளார்கள் மேலும் பல அப்பாவி முஸ்லீம்களைக்கொல்லும் இந்த ஐ எஸ் தீவிரவாதிகள் முஸ்லீம்களே இல்லை என்று தெரிவித்துள்ளார்கள் ..!! thanks to : http://kaalaimalar.net/america-not/