Skip to main content

Posts

Showing posts from March, 2016

India: Kerala : Protest against Malayalam daily Mathrubhumi over insult to Prophet Muhammad

Protest against Malayalam daily Mathrubhumi over insult to Prophet Muhammad

India: Fake News spread by Media : Against Muslim Community

இருட்டடிப்புச் செய்யப்பட்ட முஸ்லிம்களின் மனிதநேய சேவை; தீவிரவாதிகளாக்கப்படும் அப்பாவி சமுதாயம்: - ஊடகத்துறை திருந்துமா? உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம் இடம்: ஜிகே கார்டன் மர்கஸ், திருப்பூர் நாள் :11.03.16 நாட்டை துண்டாட சதி செய்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி அப்துல் கரீம் துண்டா என்ற 74 வயது முதியவரை பல மாதங்களுக்கு முன்பு கைது செய்து 30க்கும் மேற்பட்ட வெடிகுண்டு வழக்குகளில் அவரைச் சேர்த்தனர். மீடியாக்களும் இந்த அவதூறை பரப்பின. முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் துண்டா மாபெரும் தீவிரவாதி என்று எழுதின. கடைசியில் அவர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.  கடந்த வாரம் அவர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் பொய் என்பது நிரூபணமானது. இந்த செய்தியை மீடியாக்கள் திட்டமிட்டே இருட்டடிப்புச் செய்துவிட்டன. அதுபோல டிஎன்டிஜே குவைத் மண்டலம் சார்பாக மணிகண்டன் என்ற ஒரு இந்து சகோதரரை தமிழகத்திற்கு அவரது உயிரைக்காப்பாற்றி நாம் அனுப்பிவைத்த நிகழ்வு நடந்தது. இதில் முஸ்லிம்கள் தான் இந்த மனித நேய சேவையாற்றினார்கள் என்ற செய்தி வெளியே வந்துவிடாமல் ரொம்ப கவனமாக மீடியாக்கள் காய் நகர்த்தி தஙகளது புத்தி...

India : VHP விஷ்வ ஹிந்து பரிஷத்தின்

இந்துத்துவா பயங்கரவாதம் : விஷ்வ ஹிந்து பரிஷத்தின் “துர்காவாகினி” பற்றி தெரியுமா உங்களுக்கு? ஆர்.எஸ்.எஸ். 15 வயது முதல் 25  வயது வரையிலான பல்லாயிரக்கணக்கான இளம் பெண்களை முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கெதிராக மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக உருவாக்கி வருகிறது. விஷ்வ ஹிந்து பரிஷத்தின் “துர்காவாகினி” பற்றி தெரியுமா உங்களுக்கு? ‘கொலை செய்வேன்; குண்டுகள் தயாரிப்பேன்”  இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அரசியலை முன்னெடுப்பதாக கூறி கடந்த 20 வருடங்களில் விஷ்வ ஹிந்து பரிஷத் , ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் போன்ற அமைப்புகள் பெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறது  என்றால் அது கண்கூடான உண்மையே. .ஆங்கில ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை, அதன் வேர்களுக்குத் திருப்பி அழைத்து வருவதாகக் கூறி பிரச்சாரம் செய்யும் இந்த அமைப்புகளுக்கு, வட இந்தியாவின், ஒடுக்கப்பட்ட இன மக்களும் தீவிர ஆதரவாளர்கள் தான். இந்த அமைப்புகளுக்கு மதச்சார்பின்மை என்றாலே ஒவ்வாமைதான். .இந்து மரபுகள் என்று கூறப்படுபவைகளை நிலை நிறுத்தும் ஹிந்துத்துவாதான் இவர்களின் ஒரே கொள்கை.   விஷ்வ ஹிந்து பரிஷத்  வளர்த்த...

India: christin-force-attack-temple-in-rss-terrorist

சட்டீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் கிருத்தவர்களின் சர்ச் ஒன்று அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இந்துத்வா அமைப்பில் ஒரு பிரிவான ‘பஜ்ரங் தள்’ அமைப்பைச் சேர்ந்த சுமார் 25 வெறியர்கள் (மனித உருவில் உலவும் மிருகங்கள்) சர்ச்சின் உள்ளே புகுந்து அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும் உடைத்து நாசப்படுத்தியுள்ளனர். அவ்வாறு உடைக்கும் போது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பியுள்ளனர். இவர்களின் ராமன் கிருத்தவர்களின் வழி பாட்டுத் தலத்தை உடைக்க சொன்னாரா? என்பதை இந்துத்வாவாதிகள் தான் தெளிவுபடுத்த வேண்டும். காவல் துறையினர் விபரமறிந்து சர்ச்சில் பிரவேசித்தவுடன் வெருண்டோடியிருக்கிறது இந்த வானரக் கூட்டம். போலீஸார் ஏழு நபர்களை கைது செய்துள்ளனர். இந்துத்வாவாதிகளைப் பொருத்த வரை தேச பக்தி என்பது இதுதான். தலைவன் எவ்வழியோ அவ்வழியே இந்துத்வாவினரும் செயல்படுகின்றனர். எனது நாட்டு எதிர்காலத்தினை நினைத்து கவலை கொள்கிறேன். கன்ஹயா போன்ற இளைஞர்களின் கையில் இந்த நாடு செல்ல வேண்டும். 

Indian woman is a goddess in India.

Our Kolkata domestic help Mangaladi’s oldest daughter, Shukuli, is visiting us in Kolkata, with her five-month-old son. Yesterday, the child took part in "Mukhe Bhaat", a rice-eating ceremony, in West Bengal. Mangaladi's son tells me she was beaten by her husband and in-laws over a petty argument regarding her cooking and the food not being served on time for guests. I summon Mangaladi at once and ask her why she doesn’t confront her son-in-law and threaten him, considering he's a loafer and doesn't support his family. I know for a fact that he blows up Shukuli's hard-earned money. She has anyway been under a strain ever since she lost her first child shortly after conceiving. Mangaladi’s son interrupts me and says her daughter has instructed her mother not to intervene in her domestic affairs. She also has no right to utter strong words about her "jamai". (Son-in-laws are treated like royalty, more so in eastern India. There is even a day, ...

India: Take the gun, decapitate Muslim state, Wish! Including the murder of a BJP minister fanatics whoop!

துப்பாக்கியை எடுங்கள், தலையை வெட்டுங்கள் முசுலிம் இல்லாத மாநிலமாக்குவோம்! பிஜேபி அமைச்சர் உள்பட கொலை வெறியர்கள் கூச்சல்! ஆக்ரா, மார்ச் 1_ இஸ்லாமி யர்களே ஓடிப்போக தயா ராக இருங்கள் அல்லது விரட்டியடிக்கப்படுவீர் கள், நான் மத்தியஅமைச்சர் என்பதற்காக எனது கைகள் கட்டப்படவில்லை, நான் கட்டளையிட்டால் நடப்பது என்னவென்று அனைவருக்கும் தெரியும், நானே களம் இறங்க தயங் கமாட்டேன் என்று ஆக்ரா நாடாளுமன்ற உறுப்பின ரும், மனிதவளத்துறை இணை அமைச்சருமான சிவசங்கர் கட்டாரியா தெரிவித்தார். ஆக்ரா நகரில் விஷ்வ இந்துபரிஷத் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய மனித வளத்துறை இணையமைச் சர் சிவசங்கர் கட்டாரியா பேசியதாவது: “இங்குள்ள இஸ்லாமி யர்கள் அரக்கர்கள், இவர் களுக்கும், இந்துவாகிய நமக்கும் போர் தயாராகி விட்டது, நான் அமைச்சர் ஆகவே எனக்கு என்று ஒரு எல்லை உண்டு என நினைக்க வேண்டாம், இந் துக்களுக்கு ஆபத்து என் றால் நான் எனது பதவி யைத் தூக்கி எறிந்து விட்டு வருவேன், எனது கைகள் கட்டப்படவில்லை, எனது கூட்டத்திற்கு தடை விதித் துள்ள மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிற...

RSS ஃபாஸிச பள்ளிக்கூடங்கள் வெற்றியா தோல்வியா?!

ஒ ரு காலத்தில் இஸ்லாம், கம்யூனிசம், மார்க்ஸிசம், முதலாளித்துவம், திராவிடம், நாத்திகம், பாசிசம், நாசிசம், இன மொழி மற்றும் மதம் சார்ந்த அரசியல் சிந்தனைப் பரவலாக்கத்தில் மேடைகளும், வீதிப் பேச்சுகளும் மட்டுமே முக்கிய பங்குகள் வகித்தன. ஆனால், மோடி இந்தியாவில் ஹிந்துத்வா இயக்கங்கள் தங்களுடைய ஹிந்து தேசியவாத சிந்தனையை பரப்பும் வகையிலும், அகண்ட பாரதத்தை எதிர்ப்பவரை ஒடுக்குவதற்காகவும் கைகளில் எடுத்த திட்டங்களில் மிகக் கூர்மையான ஆயுதம் பாடசாலைகளை உருவாக்கும் வித்யாலாயா ப்ராஜெக்ட் ஆகும். விபரீதமான வித்யாலயா ப்ராஜெக்ட்: 1. சிசு மந்திர் சேவா பாரதி, வித்யா பாரதி, வனவாசி கல்யாண் ஆஸ்ரம், பாரத் கல்யாண் பிரதிஷ்தான், பாரதீய ஜனசேவா சன்ஸ்தான் ஆகிய கல்வி அமைப்புகளின் தலைமை சங்பரிவார் அமைப்புகளுடன் இணைந்து தங்கள் திட்டங்களை வலுப்படுத்தும் செயல்பாட்டில் இறங்கி உள்ளனர். 2. 2017 ஆம் ஆண்டு முடிவதற்குள் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் பள்ளிக்கூடங்கள் உருவாக்கியே தீர வேண்டும் என்பது சங்க பரிவார் அமைப்பின் செயல் திட்டமாக உள்ளது. 3. கான்வென்ட் மற்றும் கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களை ஒழித்துக் கட்டும் வகையில...

Myanmar:

மியான்மரில் ரோஹிங்கயா இனத்தினர் தொடர்ந்து அவதி தேர்தல் மூலம் ஜனநாயகப் பாதைக்கு மியான்மர் திரும்பினாலும், அங்குள்ள ரோஹிங்கயா இனத்தவரின் நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது. அவர்களுக்கு அடிப்படை மருத்து வசதி கூட கிடைக்காததால் பல குழந்தைகள் உயிரிழக்கின்றன.  – ஜான் ஜிங், ஒருங்கிணைப்பாளர், ஐ.நா. நிவாரணப் பணிகள்  

Whats Happens daily at Palestine

பாலஸ்தீன் மண்னில் யூத இஸ்ரேல் செய்யும் அநியாயத்தை பாருங்கள்ஒவ்வொரு முஸ்லிமின் கடமை யூத இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிப்பது.இதை பார்த்தாவது உங்கள் உள்ளம் மாறாதா? Posted by Kabeer Sehu on Monday, February 22, 2016