உலக வல்லரசானது ஈரான்...!! இதுதான் சூப்பர் ராஜ தந்திரம்..!! ஈரானின் ரியால் மூலம் சுங்க கட்டணம்..!! ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு #ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது...!! இந்த புதிய திட்டத்தின்படி, நீரிணையை கடக்கும் கப்பல்கள் ஈரானின் தேசிய நாணயமான 'ரியால்' (Rial) மூலம் கட்டணம் செலுத்த வேண்டும்..!! மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது...! ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகளின் கப்பல்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது..!! 1 4 2026 source https://www.facebook.com/photo/?fbid=3450190038477652&set=a.672708252892525