June 16 2026 - Tel Aviv Israel இஸ்ரேல் தன்னை உலகின் பிரமாண்டம் என்று காட்டிக் கொண்டது. ஆனால் ஈரான் 45 ஆண்டுகளாக உலக நாடுகளால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாடு மூன்றே நாளில் இஸ்ரேலை சீட்டு கட்டு சரிவதை போல் சரித்து ஒரு 50 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்று விட்டது ஈரான் இஸ்ரேல் மக்களின் இந்த துன்பங்கள் அனைத்தும் இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகுவால் உருவாக்கப்பட்டது.