தாஜ்மஹாலில் கோயில் கட்டத் துவங்கும் காவிகள் – வெளிச்சத்திற்கு வரும் உண்மை ஹைதராபாத் சார்மினார் பள்ளிவாசலைத் தொடர்ந்து தாஜ்மஹாலின் நாற்புற வாயில்களில் கோயில் கட்ட பணிகள் உருவாக்கப்பட்டுவிட்டன. 1965ல் ஹைதராபாத் சார்மினார் கட்டூமானத்தின் ஒரு கல் மீது காவி வர்ணம் பூசி ஒரு கிழவியின் பராமரிப்பில் பூஜை செய்யப்பட்டு வழக்கம் போல் பலரும் அக்கல்லை வணங்கி வரும் தொடரில் ஒரு பஸ் அக்கல்லின் மீது மோதி கல் உடைந்தவுடன் 2012ல் இரவோடிரவாக குயுக்தியாக அக்கல்லுக்கு பதிலாக லட்சுமி சிலையை வைத்து பக்காவாக கட்டுமானங்கள் உருவாக்கி பாக்கியலட்சுமி கோயில் என பெயரும் இட்டு தடபுலாக விழாக்களும் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். இதே போன்று தாஜ்மஹாலிலும் கைவைக்கக் காவிகள் துவங்கியுள்ளனர். kaalaimalar.net kaalaimalar.net Bhagyalakshmi temple is a Hindu temple located in Hyderabad, India. This temple is located at the base of the city’s historic Charminar declared as monument under care of Archaeological Survey of India (ASI) . தாஜ் மஹாலை கோயிலாக்க முதல் கட்டமாக காவிகள் கிளப்பிய ...